11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பிகார் பேரவைத் தேர்தல்: முன்னிலை நிலவரங்கள்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 243 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்களும் வெளியாகியுள்ளன.

News image

பிகார் பேரவைத் தேர்தல்: முன்னிலை நிலவரங்கள்

Updated On :10 நவம்பர் 2020, 4:52 am

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 243 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்களும் வெளியாகியுள்ளன.

பிகாரில் தற்போது கிடைத்திருக்கும் முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம்  (ஜேடியு) மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முன்னிலை நிலவரம்

ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி - 120 இடங்கள்

பாஜக - ஜேடியு கூட்டணி - 107 இடங்கள்.

இதில், ஆர்ஜேடி 59 தொகுதிகளிலும், பாஜக 48 தொகுதிகளிலும், ஜேடியு 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் 55 மையங்களில் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

தனித்துப் போட்டியிட்ட பாஸ்வானின் லோக் ஜன சக்தி 10 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.