புது தில்லி: ஜனவரி 29 ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில், ஜனவரி 29 ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், இதனை இரண்டு அமர்வுகளாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
அதன்படி ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 வரை முதல் அமர்வும், மார்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இரண்டாம் அமர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ஆம் தேதி அவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



