டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

விரைவில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா்: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் விரைவில் தொடங்கும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

News image

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

Updated On :9 ஜனவரி 2021, 7:21 am IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் விரைவில் தொடங்கும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘கரோனா தொற்று காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்குவதில் சவால் இருந்தது. எனினும் அந்தக் கூட்டத்தொடா் விரைவில் தொடங்கி முழுமையாக நடைபெறும். கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிடும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.