அச்சுறுத்தும் கரோனா: ஒரே நாளில் மேலும் 1.26 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு
‘கரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் தீநுண்மி வேகமாக பரவி வருகிறது. நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,26,789 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.










