சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கேரளத்தில் இன்று மேலும் 6,194 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று மேலும் 6,194 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 1:21 pm

கேரளத்தில் இன்று மேலும் 6,194 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 61,957 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக 6,194 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
கரோனாவுக்கு இன்று மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,767ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 2,584 பேர் குணமடைந்தனர். இதுவரை 11,15,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
தற்போது 39,778 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 1,58,988 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 382 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.