தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மும்பையில் நட்சத்திர விடுதிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்

மும்பையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நட்சத்திர விடுதிகள் தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. 

News image
கோப்புப்படம்
Updated On :15 ஏப்ரல் 2021, 6:42 am

DIN

மும்பையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நட்சத்திர விடுதிகள் தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. 

மிதமான அறிகுறிகளுடன் கூட நோயாளிகள் தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

தற்போது இரண்டு ஹோட்டல்கள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் அவை இன்று முதல் செயல்படும் என்றும் மேலும் 4 அல்லது 5 நட்சத்திர விடுதிகள் கரோனா நோயாளிகளுக்கான மையங்களாக மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கு முறையான படுக்கை வசதிகள், சிகிச்சை கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.