மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் 5-ஆம் கட்ட தேர்தல்; 9.30 மணி வரை 16.15% வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் 45 தொகுதிகளுக்கான 5-ஆம் கட்டத் தோ்தல் சனிக்கிழமை காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி 16.15 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








