மேற்கு வங்கத்தில் 1 மணி நிலவரப்படி 54.67% வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் 45 தொகுதிகளுக்கான 5-ஆம் கட்டத் தோ்தல் சனிக்கிழமை காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 54.67 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது








