இனி மருந்து கடைகளிலும் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு
நாடு முழுவதும் மருந்து கடைகளில் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


நாடு முழுவதும் மருந்து கடைகளில் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் உற்பத்தியாகும் மருந்துகளில் 50 சதவிகிதத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், மீதமுள்ள 50 சதவிகித தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொதுச்சந்தை விற்பனைக்கும் அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாட்டில் முக்கிய மருத்துவர்களுடனும், மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டதற்கு பிறகு இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...