'புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்காமல் பழி போடுகிறது மத்திய அரசு' - ராகுல் காந்தி
இடம்பெயரும் புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிக்கணக்குகளில் தற்போது பணம் செலுத்துவது மத்திய அரசின் கடமை என்று ன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.









