தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

இந்தியா-பிரிட்டன் இடையே விமான சேவை ரத்து: ஏர் இந்தியா

இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது

News image

இந்தியா-பிரிட்டன் இடையே விமான சேவை ரத்து: ஏர் இந்தியா

Updated On :21 ஏப்ரல் 2021, 5:27 am

இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த விமானங்களும், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் அடங்கிய ‘சிவப்பு’ பட்டியலில் அந்நாட்டு அரசு இந்தியாவையும் சோ்த்துள்ளது. 

அந்நாட்டில் உருமாற்றம் அடைந்த இந்திய வகை கரோனா தொற்றால் 100-க்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால் அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.