காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர் மற்றும் அதீர் ரஞ்சன் சௌதரிக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருவரும் கரோனா தொற்று இருப்பதை சுட்டுரைப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
சசி தரூர் பதிவிட்டுள்ளது:
"பரிசோதனை மேற்கொள்ள நேரம் கேட்டு 2 நாள்கள் காத்திருந்த பிறகு, முடிவுக்காக ஒன்றரை நாள்கள் காத்திருந்து இறுதியாக நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதை நேர்மறையான மனநிலையுடன் எதிர்கொள்ள விரும்புகிறேன்."
அதீர் ரஞ்சன் சௌதரி பதிவிட்டுள்ளது:
எனக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 7 நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் கரோனா நெறிமுறைகளுக்குள்பட்டு தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். காணொலி வாயிலாக தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்வேன்."
அதீர் ரஞ்சன் சௌதரி மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உள்கட்சி விவகாரத்தை விட்டு, தலைமை தேர்வு செய்த வேட்பாளர்களை ஏற்றுக்கொள்க: மாணிக்கம் தாகூர்!

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


