வாலாஜாபேட்டையில் 98 வயது மூதாட்டி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
வாலாஜாபேட்டையில் 20 ஆண்டுகளாக வங்கியில் பணியாற்றிய ஆணையை வழங்காமல் அலைக்கழிக்கும் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து ராணுவ வீரரின் 98 வயது மனைவி கருப்புக் கொடி ஏந்தியவாறு வங்கி முன் போராட்டம்.








