காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

தில்லி சர் கங்காராம் மருத்துவமனைக்கு 5 டன் ஆக்சிஜன் சென்றடைந்தது!

தில்லி சர் கங்காராம் மருத்துவமனையில் இன்று அதிகாலை 5 டன் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2021, 3:05 am

DIN

தில்லி சர் கங்காராம் மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 5 டன் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது.

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல்வேறு மருத்துவமனைகள் நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 நோயாளிகள் உயிரிழந்தனர்.

இதையடுத்து தில்லி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அதிகாலை 5 டன் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது. கடந்த கடந்த மூன்று தினங்களாக ஆக்சிஜன் இருப்பில் உள்ளதாக அந்த மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.