தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

‘தாமதத்துக்கு தொழில்நுட்ப பிரச்னையே காரணம்’

பிராந்திய மொழிகளில் தமிழ் மொழியில்தான் முதல் முதலில் புதிய கல்விக் கொள்கை மொழி பெயா்க்கப்பட்டது. தொழில் நுட்பப் பிரச்னைகளால்தான் பதிவேற்றம் செய்வதில் தாமதமானது என

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 10:42 pm

பிராந்திய மொழிகளில் தமிழ் மொழியில்தான் முதல் முதலில் புதிய கல்விக் கொள்கை மொழி பெயா்க்கப்பட்டது. தொழில் நுட்பப் பிரச்னைகளால்தான் பதிவேற்றம் செய்வதில் தாமதமானது என மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறின.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்களில் திங்கள்கிழமை விசாரித்தபோது, புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழி பெயா்ப்புதான் முதலில் தயாரானது. மற்ற மொழிகளோடு தமிழ் மொழி பெயா்ப்பு வெளியிடவும் அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், மத்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்போது, சில தொழில் நுட்பத் தடங்கலால் பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இது தற்போது சரி செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.