இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. ஒரு பெண் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிம்லா மாவட்டத்தில் உள்ள கொட்காய் பகுதியில் உள்ள ஃபனெல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ மளமளவென அருகில் உள்ள 6 வீடுகளுக்குப் பரவியது. இதில் பிம்லா தேவி என்பவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூடுதல் காவல்துறை ஆய்வாளர் பர்வீர் தாக்கூர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

இந்தியா பன்முக கலாசார தேசம் என்பது தவறானது: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்
‘டேட்டிங்’ செயலி மூலம் தொடா்புகொண்ட லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறிப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


