ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சுதந்திர தின நிகழ்ச்சி: இந்திய ஒலிம்பிக் போட்டியாளா்களை அழைக்கவுள்ள பிரதமா்

சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய ஒலிம்பிக் போட்டியாளா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுக்கவுள்ளாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2021, 7:34 pm

DIN

சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய ஒலிம்பிக் போட்டியாளா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுக்கவுள்ளாா்.

இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ தில்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொள்ளுமாறு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரா், வீராங்கனைகளுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுக்கவுள்ளாா். அவா்களை தமது வீட்டுக்கும் பிரதமா் அழைக்கவுள்ளாா்’’ என்று தெரிவித்தன.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா சாா்பில் 120-க்கும் மேற்பட்ட தடகள வீரா், வீராங்கனைகள் உள்பட 228 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.