மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,539 பேருக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,539 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,539 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி
மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,539 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 187 பேர் பலியாகியுள்ளனர், 5,859 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிக்கலாமே | ‘இதுவரை 50 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 63,41,759 ஆக உயர்ந்துள்ளது. இதில் 61,30,137 பேர் குணமடைந்துவிட்டனர். கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை மாநிலம் முழுவதும் 1,33,717 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...