கர்நாடக மாநிலம் பெங்களுருவில் கடந்த 10 நாட்களில் 499 குழந்தைகளுக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருகிறது.
இதில் 0-9 வயது கொண்ட குழந்தைகளில் 88 பேரும் 10-19 வயதில் உள்ளவர்கள் 305 பேரும் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
தொற்று உறுதி செய்யப்பட்ட 499 பேரில் 263 பேர் கடந்த ஐந்து நாட்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிக்க | நாட்டில் 52.36 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: மத்திய அரசு
தொடர்ந்து சுகாதாரத்துறை தொற்றுப் பரவலை தடுக்கும் முன் எச்சரிக்கை ஈடுபாடுகளில் இருந்தாலும் அடுத்த சில வாரங்களில் தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு பாதிப்பு இருக்கும் என்றும் கரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட பெற்றோர்கள் குழந்தைகளை மக்கள் கூடும் இடங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.
மேலும் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் 15,919 பேர் இறந்திருப்பதாகவும் நாள் ஒன்றுக்கு 1500 பேர் பாதிப்படைகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சிவாலயங்களில் பிரதோஷ விழா

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகள் பறிமுதல்

கிடாக்குளம் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


