பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

கா்நாடகத்தில் மேலும் 1,431 பேருக்கு தொற்று: 21 பேர் பலி 

கா்நாடகத்தில் புதிதாக 1,431 பேருக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு 29,29,464 ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2021, 3:07 pm

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் புதிதாக 1,431 பேருக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு 29,29,464 ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் புதிதாக ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 1,431 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கா்நாடகத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,29,464 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,611 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 28,69,962 ஆக அதிகரித்துள்ளது. 22,497 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தொற்றால் பாதித்தவா்களில் 21 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதையடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,979 ஆக அதிகரித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.