பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

திரிணமூலில் இணைந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷ்மிதா தேவ்

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்த சுஷ்மிதா தேவ் இன்று திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

News image

திரிணமூலில் இணைந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷ்மிதா தேவ்

Updated On :16 ஆகஸ்ட் 2021, 9:54 am

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்த சுஷ்மிதா தேவ் இன்று திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுஷ்மிதா தேவ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று (திங்கள்கிழமை) காலை அறிவித்தார்.

Story image

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்வில் திரிணமூல் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் மற்றும் அபிஷேக் பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.