ஆப்கனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கே முன்னுரிமை: அமைச்சர் ஜெய்சங்கர்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

கோப்புப்படம்








