லக்னௌ விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னௌ விமான நிலையத்தில் சவுதியில் இருந்து ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததோடு தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.








