மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது மம்தா பேசியது:
மேற்கு வங்கத்தில் கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் வாக்களித்து பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். ஆகையால், மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்காமல், இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
இதையும் படிக்க | தலிபான்களுக்கு எதிராகக் குரலெழுப்பும் உலகம்: ஆப்கனில் நடப்பதென்ன?
மேலும், ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெறவுள்ள ஆப்கனின் தற்போதைய நிலையை எடுத்துரைக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்கும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
இன்றைய ராசி பலன் (25.04.2026) - துலாம்

குழப்பம் நீங்கும் மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (25 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கன்னி ராசிக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


