ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உத்தரப் பிரதேசம் : மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் அடையாளம்  தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

News image
உத்தரப் பிரதேசம் : மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி
Updated On :28 ஜனவரி 2024, 3:59 am

DIN

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் அடையாளம்  தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரா, ஆக்ரா, மற்றும் ராஜஸ்தானின் பரத்பூர் பகுதிகளில் இதுவரை இந்த மர்ம காய்ச்சலால் 80 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதிக வெப்பநிலை தவிர்த்து வேறு எந்த அறிகுறியும் தெரியாததால் இது என்ன வகை காய்ச்சல் எனத் தெரியாமல் மருத்துவர்கள் திணறி வருவதாக மாவட்ட மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தலைமை மருத்துவ அதிகாரி ரஜ்னா குப்தா ' பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நேரடியாக சென்று ரத்தப் பரிசோதனைகள் எடுக்கக்கபட்டு மலேரியா, டெங்கு மற்றும் கரோனா தாக்கமா என கண்டறியப்படும் . காய்ச்சல் வந்தவர்கள் தயங்காமல் மருத்துவமனையை அணுகி தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் ' எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.