உத்தரப் பிரதேசம் : விவசாயிகள் போராட்டத்தால் 40 ரயில்கள் ரத்து
உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவாசாயிகளின் பாதுகாப்பிற்காக நேற்று (ஆக-24) இயக்கப்பட இருந்த 40 ரயில்களை ரயில்வே துறை ரத்து செய்தி









