ஆக்ராவில் போலி மது அருந்திய 10 பேர் பலி
ஆக்ராவில் போலி மது அருந்தி 10 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆக்ராவில் போலி மது அருந்தி 10 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆக்ரா கிளை காவல் ஆணையர் கூறுகையில் ஆக்ராவில் போலி மது அருந்தி 10 பேர் பலியானார்கள். அவர்களில் 4 பேரின் உடற்கூறாய்வு அறிக்கையில், மீதைல் ஆல்கஹால் உடலில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் இரண்டு பேரின் மாதிரிகளும் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி மது அருந்தி 10 பேர் பலியான சம்பவம் ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...