தமிழக பாஜகவின் முன்னாள் மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக இன்று (ஆக-27) பதவி ஏற்றுக்கொண்டார்.
மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த நஜ்மா ஹப்துல்லாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய ஆளுநரை நியமிக்கும் தேவை உருவானதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மூத்த பாஜக தலைவரான இல.கணேசனை அம்மாநில ஆளுநராக நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிக்க | பாஜக நிா்வாகி கே.டி.ராகவன் ராஜிநாமா
இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக இன்று (ஆக-27) மணிப்பூர் மாநிலத்தின் 17வது ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்பிற்கு முன் இடைப்பட்ட காலத்தில் சிக்கிம் மாநில ஆளுநர் கங்கா பிரசாத் சவுராசியா கூடுதல் பொறுப்பாக மணிப்பூரையும் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


