விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பு: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சாா்ந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களின் முதல்வா்களுக்கு மத்திய அரசு கடிதம்










