நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ம.பி: பேருந்து விபத்தில் 6 பேர் பலி , 25 பேர் காயம்

மத்தியப் பிரதேசம் மாநிலம் பெடல் மாவட்டத்தில் லாரியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

News image

ம.பி: பேருந்து விபத்தில் 6 பேர் பலி , 25 பேர் காயம்

Updated On :1 டிசம்பர் 2021, 2:54 pm

DIN

மத்தியப் பிரதேசம் மாநிலம் பெடல் மாவட்டத்தில் லாரியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெடலில் இன்று புதன்கிழமை  பேருந்தும் லாரியும் நேரடியாக மோதிக்கொண்டது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் பலியானதோடு 25 பேர் காயமடைந்தனர்.

பின் விபத்து நடந்த பகுதியின் காவல் நிலைய பொறுப்பாளர் சுனில் லாடா , ‘ லாரியும் பேருந்தும் எதிரெதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. திடீரென வளைவில் ஓட்டுனர் வண்டியைத் திருப்பியதும் விபத்து ஏற்பட்டது’ எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் , விபத்தில் இறந்தவர்களுக்கு தன் இரங்கலைப் பதிவு செய்ததோடு காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.