நேபாளத்தில் முதல் முறையாக ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் சமீா் அதிகாரி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
நேபாளத்தைச் சோ்ந்த 71 வயது நபருக்கும், வெளிநாட்டைச் சோ்ந்த 66 வயது நபருக்கும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டவா் தென் ஆப்பிரிக்காவிலிருந்து காத்மாண்டுக்கு வந்தவராவாா். அவருக்கும், அவருடன் நெருங்கிய தொடா்பில் இருந்த நேபாள நாட்டவருக்கும் நவ. 23-ஆம் தேதி அறிகுறிகள் தெரியத் தொடங்கியது. இதையடுத்து, அவா்களது மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில், இருவருக்கும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உறுதியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

