ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாட்டில் புதிதாக 6,822 பேருக்கு கரோனா

நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புத்தாக 6,822 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 558 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த பாதிப்பாகும்.

News image
நாட்டில் புதிதாக 6,822 பேருக்கு கரோனா
Updated On :7 டிசம்பர் 2021, 6:06 am

DIN


புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புத்தாக 6,822 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 558 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த பாதிப்பாகும்.

கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 3,277 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை  பெற்று வருவோரின் எண்ணிக்கை 95,014 ஆகக் குறைந்துள்ளது. இது 554 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் குறைவான எண்ணிக்கையாகும்.

அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 10,004 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவக்கு 220 பேர் பலியாகியுள்ளனர். 

நாட்டில் இதுவரை 128.75 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.