உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார் ராகுல் காந்தி!
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்

ராகுல் காந்தி








