பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் மோடி ஆலோசனை
வாராணசியில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆலோசனை நடத்தி வருகிறார்.


வாராணசியில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இரண்டு நாள் பயணமாக வாராணசி சென்றுள்ள பிரதமா் மோடி நேற்று காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் ரூ.339 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...