எங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன: அகிலேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து, அகிலேஷ் யாதவ் பாஜக மீது கடும் விமரிசனங்களை மேற்கொண்டுள்ளார்.










