சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரம்: அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடைய 4 நாள்களே உள்ள நிலையில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

News image
பிரதமர் மோடி
Updated On :20 டிசம்பர் 2021, 5:26 am

DIN

குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடைய 4 நாள்களே உள்ள நிலையில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் வியாழக்கிழமையுடம் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.