பாதுகாப்பு வாகனங்கள் மோதல்: கார் கண்ணாடியை தாமே துடைத்த பிரியங்கா
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியின் பாதுகாப்பிற்காக சென்ற வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான தமது காரின் கண்ணாடியை பிரியங்கா காந்தியே சரிசெய்து துடைத்தார்.









