பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ராஜஸ்தானில் 25 வயது பெண் சகோதரரால் வெட்டிக் கொலை

ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் தனது சகோதரரால் வெட்டிக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

News image

25-year-old woman hacked to death with axe by brother in Rajasthan

Updated On :15 பிப்ரவரி 2021, 10:23 am

PTI

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் தனது சகோதரரால் வெட்டிக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

பிலிபங்கா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட படோபால் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திராவுக்கும் அவரது சகோதரர் ககன் சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாதம் முற்றியதில் கோபத்துடன் தனது தங்கையைக் கோடாரியால் கோபத்துடன் தாக்கியுள்ளார். இதில் இந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், சடலத்தை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 

உயிரிழந்த பெண்ணின் தந்தை தனது மகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.