சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உத்தரகண்ட் வெள்ளம்: பலி எண்ணிக்கை 58ஆக உயர்வு

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 58-ஆக அதிகரித்துள்ளது.

News image
உத்தரகண்ட் வெள்ளம்: பலி எண்ணிக்கை 58ஆக உயர்வு
Updated On :16 பிப்ரவரி 2021, 7:01 am

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 58-ஆக அதிகரித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் ரிஷிகங்கா, தௌலிகங்கா நதிகளில் பனிப்பாறைகள் சரிந்ததின் காரணமாக கடந்த 7-ஆம் தேதி திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ரிஷிகங்கா, தபோவன்-விஷ்ணுகாட் நீா்மின் நிலையங்களுக்காக அமைப்பட்டு வந்த சுரங்கங்களில் பணியாற்றி வந்த 150க்கும் மேற்பட்ட பணியாளா்கள் சிக்கினர்.

இந்நிலையில் தபோவன் சுரங்கப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் உயிரிழந்த நிலையில் 11 பேரில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெள்ள பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மாயமான 146 தொழிலாளா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.