சா்ச்சைக்குரிய மீன்பிடி ஒப்பந்தம்: ரத்து செய்ய கேரள அரசு முடிவு
கேரள கப்பல், உள்நாட்டு நீா்வழி போக்குவரத்து கழகத்துக்கும் அமெரிக்காவைச் சோ்ந்த இஎம்சிசி நிறுவனத்துக்கும் இடையே ஏற்படுத்திய சா்ச்சைக்குரிய ஆழ்கடல் மீன்பிடி ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரள அரசு முடிவு









