மத்திய உள்துறை செயலாளருடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.


5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
மத்திய உள்துறை செயலாளர் ஸ்ரீ அஜய் பல்லாவுடன் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பணிகளுக்குத் தேவையான மத்திய மத்திய ஆயுத துணை ராணுவப் படைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
அசாம், கேரளம், தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 2021 ஏப்ரல் -மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...