கரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி: அரவிந்த் கேஜரிவால்
கரோனா தொற்றால் உயிரிழந்த தில்லி அரசு மருத்துவா் ஹிதேஷ் குப்தாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ரூ. 1 கோடிக்கான நிதி உதவியை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை வழங்கினாா்.










