'கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு கரோனா தடுப்பூசி கிடையாது'
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடங்கவிருக்கும் நிலையில், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தக் கூடாது

'கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு கரோனா தடுப்பூசி கிடையாது'