தில்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உறுதியளித்துள்ளார்.
தில்லி - உத்தரப் பிரதேச எல்லையான திக்ரி, காஜிப்பூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அப்புறப்படுத்தும் வகையில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு தடை விதித்த நிலையில், சிசோடியா இவ்வாறு அறிவித்துள்ளார்.
தில்லி - உத்தரப் பிரதேச எல்லையான காஜிப்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''காஜிப்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அந்த ஏற்பாடுகளை இன்று (ஜன.29) நேரில் பார்வையிட்டேன்.
மேலும் தில்லி எல்லைகளில் போராடும் அனைத்து விவசாயிகளுக்கும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கனடா பிரதமர் இந்தியா வருகை! மும்பையில் உற்சாக வரவேற்பு!

நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்! விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
வெல்லமண்டி என். நடராஜன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்!
இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! என்ன காரணம்?
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

