ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சுவிட்சர்லாந்தில் 'கோவிஷீல்டு' தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு அனுமதி
ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலும் சுவிட்சர்லாந்திலும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.









