மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜூலை 8ஆம் தேதி ரஷியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு முறை பயணமாக ரஷியா செல்லவுள்ள ஜெய்சங்கரின் விரிவான பயணத்திட்டத்தை விரைவில் மத்திய அரசு வெளியிடவுள்ளது.
ஜெய்சங்கரின் இந்த பயணத்தின் போது, ரஷியா - இந்தியா இடையேயான பல புதிய ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது. வழக்கமான அனுசக்தி, ஆயுத ஒப்பந்தங்களை தவிர, வேளாண் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், நானோடெக் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அணுசக்தி சப்ளையர்கள் குழுவில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் வேட்புமனுவுக்கு ரஷியா தொடர்ந்து ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.: நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ரூ.4 லட்ச பணம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சர்தார் - 2 என்ன ஆனது?
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


