காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை (ஜூலை 7) கூடுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை( ஜூலை 7) பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜூலை 2021, 12:30 pm

DIN

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை( ஜூலை 7) பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் சூழலில் நாளை காலை 11 மணிக்கு காணொலி மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை மறுதினம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம் கூட உள்ளது.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி அறிவித்த மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி, தீபாவளி வரை இலவச உணவு தானியங்கள் உள்ளிட்டவை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறத.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.