8 மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர்களில் ஒரு பெண் கூட இல்லாததைக் குறிப்பிட்டு பாஜகவின் குஷ்பூ குடியரசுத் தலைவருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவா, திரிபுரா, இமாச்சல்பிரதேசம், கர்நாடகம், மிசோர, மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஹரியாணா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் குஷ்பூ ஆளுநர் நியமனத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது சுட்டுரைப் பக்கத்தில் இதுதொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள அவர், எந்தவொரு மாநிலத்திலும் ஆளுநர் பதவிக்கு தகுதியான பெண் ஒருவர் கூடவா இல்லை
இந்த பாகுபாடு ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Would like to ask His Excellency President @rashtrapatibhvn just one question. Respected Sir, didn't you find even a single woman worthy enough to be in Chair in of any the States?? Why this discrimination? Coming from you is painful and hurting. Hope I haven't offended you.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கல்லூரி மாணவரைப்போல் நடந்துகொள்ளும் Rahul Gandhi! அண்ணாமலை விமர்சனம்

ஷ்ரேயாஸ் ஐயர், பில் சால்ட்டை விடுவித்து கேகேஆர் தவறு செய்துவிட்டது: அனில் கும்ப்ளே

சருமப் பராமரிப்பு: க்ரீம்களைப் பயன்படுத்தும்போது கவனம்!

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
வீடியோக்கள்

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

