எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

குடியரசுத் தலைவருடன் அமித் ஷா சந்திப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

News image
குடியரசுத் தலைவருடன் அமித் ஷா சந்திப்பு
Updated On :9 ஜூலை 2021, 10:04 am

DIN

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு இரண்டு நாள்களான நிலையில், இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், மரியாதை நிமிர்த்தமாக குடியரசுத் தலைவரை சந்தித்தாக சுட்டுரையில் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் ஜூலை 7ஆம் தேதி நடைபெற்றது. அதில், புதிதாக 15 மத்திய அமைச்சர்கள், 28 இணை அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனிடையே,  அமைச்சர்களாக இருந்த ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜவடேகர் உள்பட 12 பேர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.