மும்பை கட்டட விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம்: பிரதமர்
மும்பையில் இருவேறு கட்டட விபத்துகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.










